ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் கால்பந்து சீசன் 2

Bookmark and Share

ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் கால்பந்து சீசன் 2

கால்பந்து தொடரின் 2வது சீசன் தொடக்க விழாவிற்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் விருந்தினராக வரவிருக்கிறார்கள்.  இன்று முதல் நாள் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி களம் இறங்குகிறது. கொல்கத்தா அணி சென்ற ஐ.எஸ்.எல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சொந்த மண்ணில் களம் இறங்குவது சென்னை அணிக்கு பலம்.  முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்கு பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யாராய், அலியா பட் ஆகியோர் நடனமாடுகின்றனர்.

 


Post your comment





Related News
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
காலா டீஸர் தள்ளி வைப்பு, காரணம் என்ன? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தனுஷ்.!
மாமா ரஜினி அவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காத தனுஷ்?
அடிக்கடி படம் இயக்காதீங்க மாப்பிள்ளை: தனுஷுக்கு ரஜினி அறிவுரை
அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?
மாமனார் ரஜினியை முந்திய மருமகன் தனுஷ்!
விஜய்யிடம் நிறைய கருப்பு பணம் உள்ளது – கிளம்பிய சர்ச்சை!
தனுஷ் – சௌந்தர்யா படத்தின் பெயர் இதுவா?
தனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினி பட டைட்டீல்களை கைப்பற்றும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions