ரஜினி பட டைட்டீல்களை கைப்பற்றும் தனுஷ்!

Bookmark and Share

ரஜினி பட டைட்டீல்களை கைப்பற்றும் தனுஷ்!

தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களையுமே தனது மாமனார் ரஜினியின் சொல்லும் அட்வைஸ்களையும் ஏற்றுக்கொண்டு படத்துக்குப்படம் தனது நடிப்பை மெருகேற்றிக்கொண்டே வருகிறார் தனுஷ். 

மேலும், ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு கோலிவுட்டில் திரைக்குப்பின்னால் ஒரு பெரும் சண்டையே நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரஜினியின் மருமகனானவுடன் இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தனக்குத்தானே சூட்டிக்கொண்ட தனுஷ், பின் அதை நீக்கி விட்டார். 

அதேசமயம், சமீபகாலமாக ஹீரோயிசம் கொண்ட கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் தனுஷ், தனது படங்களுக்கும் ரஜினி நடித்த பொல்லாதவன், படிக்காதவன் போன்ற பழைய டைட்டில்களை தேர்வு செய்கிறார். இப்போது மீண்டும் ரஜினியின் தங்க மகனை கைப்பற்றியுள்ளார்.

ஏற்கனவே ரஜினியின் பல சூப்பர் ஹிட் பட டைட்டீல்களை மற்ற நடிகர்களும் பயன்படுத்திக்கொண்டு வரும் நிலையில், ரஜினி நடித்த படங்களின் டைட்டீல்களை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தனுஷ்.


Post your comment





Related News
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
காலா டீஸர் தள்ளி வைப்பு, காரணம் என்ன? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தனுஷ்.!
மாமா ரஜினி அவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காத தனுஷ்?
அடிக்கடி படம் இயக்காதீங்க மாப்பிள்ளை: தனுஷுக்கு ரஜினி அறிவுரை
அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?
மாமனார் ரஜினியை முந்திய மருமகன் தனுஷ்!
விஜய்யிடம் நிறைய கருப்பு பணம் உள்ளது – கிளம்பிய சர்ச்சை!
தனுஷ் – சௌந்தர்யா படத்தின் பெயர் இதுவா?
தனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் கால்பந்து சீசன் 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions