விஜய்யிடம் நிறைய கருப்பு பணம் உள்ளது – கிளம்பிய சர்ச்சை!

Bookmark and Share

விஜய்யிடம் நிறைய கருப்பு பணம் உள்ளது – கிளம்பிய சர்ச்சை!

மோடியின் புதிய ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானபோது அதை ரஜினி, தனுஷ் போன்ற பிரபல நடிகர்கள் பலரும் ஆமோதித்தார்கள். ஆனால் விஜய் மட்டும்தான் இந்த முன்னேற்பாடுகள் இல்லாத அதிரடி திட்டத்தால் மக்கள் படும் கஷ்டத்தை எடுத்துரைத்தார்.

இதனால் பிஜேபி தலைவர்களிடம் இருந்து அவருக்கு பெரிதளவில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது கூட பிஜேபி பிரமுகர் ராஜா அவர்கள் விஜய்க்கு எதிராக பேசியுள்ளார். மேலும் விஜய்யிடம் நிறைய கருப்பு பணம் உள்ளது என நினைக்கிறேன். அதனால்தான் அவர் அப்படி பேசுகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மாமனார் ரஜினியை முந்திய மருமகன் தனுஷ்!
தனுஷ் – சௌந்தர்யா படத்தின் பெயர் இதுவா?
தனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினி பட டைட்டீல்களை கைப்பற்றும் தனுஷ்!
ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் கால்பந்து சீசன் 2
ஷமிதாபுக்கும் ரஜினிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை: தனுஷ்
ரஜினியுடன் இணைந்து வேலை செய்ய விரும்புகிறேன்
ரஜினிக்காக தனுஷை மன்னிச்சிட்டேன் : கவர்ச்சி நடிகை அதிரடி
மகள் மருமகனுக்கு சிக்கலை கொடுத்த‌ 3 படம்: கை கொடுக்கும் ரஜினிகாந்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions