ரஜினியை நேரில் பார்க்க விரும்பும் தோனி – காரணம் இதுதான்!

Bookmark and Share

ரஜினியை நேரில் பார்க்க விரும்பும் தோனி – காரணம் இதுதான்!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது.

இதை விளம்பரப்படுத்தும் வேலையில் தோனி பிஸியாக உள்ளார். இதற்காக விரைவில் அவர் சென்னை வரவுள்ளார். அப்போது தனது ஃபேவரிட் ஹீரோ ரஜினியை சந்தித்து அவரிடம் ஆசி வாங்க தோனி விருப்பம் தெரிவித்துள்ளாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions