இந்த தேர்தலில் ரஜினி ஆதரவு, இப்படி சொல்ல வச்சுட்டாங்களே?

Bookmark and Share

இந்த தேர்தலில் ரஜினி ஆதரவு, இப்படி சொல்ல வச்சுட்டாங்களே?

தமிழகத்தில் தேர்தல் வரும் போதெல்லாம் ரஜினி பக்கம் கவனம் திரும்பும், ஆனால் அவரோ அதை மௌனமாக கடந்து செல்வார்.

ரஜினிகாந்த் கடைசியாக 1996ல் ஒரு கட்சிக்கு ஆதரவு தந்தார், அதன் பிறகு அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் BJP சார்பாக போட்டியிடும் கங்கை அமரன் ரஜினியை சந்தித்தார், உடனே ரஜினி ஆதரவு இவருக்கு என கூறினார்கள்.

தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை ரஜினி கொடுத்துள்ளார்.

 

Rajinikanth ✔ @superstarrajini

My support is for no one in the coming elections.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions