லண்டனில் வெளியாகும் எந்திரன்-2 பட பாடல்கள்!

Bookmark and Share

லண்டனில் வெளியாகும் எந்திரன்-2 பட பாடல்கள்!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் பிரம்மாண்ட படம் 2.o. இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். எந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்தியது நாம் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அந்த வரிசையில் தற்போது 2.o படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். லைக்கா தயாரித்து வரும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions