2.O செட்டில் ரஜினி கலந்துகொள்வது எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்!

Bookmark and Share

2.O செட்டில் ரஜினி கலந்துகொள்வது எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகள் கடந்த மூன்று மாதங்களாக படமாகி வந்தது. இந்நிலையில் செப்டம்பர் 23 முதல் ரஜினி மீண்டும் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் மாதம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions