ரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா? அடுத்தப்படம் குறித்த தகவல் கசிந்தது

Bookmark and Share

ரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா? அடுத்தப்படம் குறித்த தகவல் கசிந்தது

ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் படத்திற்காக ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் தன் அடுத்த படம் என்ன என்பதையும் ரஜினி முடிவு செய்து வருகின்றாராம்.கபாலிக்கு முன்பே ரஜினி இயக்குனர் கௌதம் மேனனிடம் ஒரு கதையே கேட்டுள்ளார், அதன் பிறகு அது அப்படியே நின்றது.

தற்போது வந்த தகவலின்படி ரஜினியை சந்தித்து இன்று கௌதம் மேனன் கதை சொன்னதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.அப்படி இந்த கூட்டணி அமைந்தால் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் தான்.


Post your comment





Related News
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
தலயின் மெகா ஹிட் பட இயக்குனர் படத்தில் ராக்ஸ் ஸ்டார் ரமணியம்மா - செம தகவல்.!
இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை, இப்படி ஆகிட்டாங்களா? - புகைப்படம் உள்ளே.!
கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - அறிவிப்பு உள்ளே.!
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions