ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?

Bookmark and Share

ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அப்பதவிக்கான வேட்பாளர் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் பாஜக காலூன்ற நடிகர் ரஜினிகாந்தை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக. அப்படி ரஜினிகாந்தை நிறுத்தும் போது எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்பதும் பாஜகவின் கணக்கு.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions