எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் – ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

Bookmark and Share

எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் – ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி டிசம்பர் 12-ம் தேதி வரும் தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.வருடந்தோறும் இவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் அன்னதானம் வழங்கியும் நலத்திட்டங்கள் செய்தும் கொண்டாடுவார்கள்.

கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் இதேபோல் பிறந்தநாள் விழாக்களை ரத்து செய்தார் ரஜினிகாந்த். இந்த ஆண்டும் அது தொடர்கிறது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions