ஜோக்கர் படத்தை மனமுருகி பாராட்டிய ரஜினி!

Bookmark and Share

ஜோக்கர் படத்தை மனமுருகி பாராட்டிய ரஜினி!

குக்கூ புகழ் ராஜுமுருகன் இயக்கத்தில் சோம சுந்தரம் மற்றும் புதுமுகங்கள் பலர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஜோக்கர்.

சமூக அவலங்களை ஒளிவுமறைவு இல்லாமல் பதிவு செய்த இப்படத்துக்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் ” ஜோக்கர் படக்குழுவை பாராட்டுகிறேன். அற்புதமான படம்” என தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions