முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்

காலா அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட படங்களில் ஒன்று. இப்படத்திற்கு சில சர்ச்சைகள் எழுந்ததால் பிரச்சனைக்கு நடுவே தான் படம் வெளியானது. ரஞ்சித் இயக்கிய இப்படம் மும்பை வாழ் தமிழரின் கதையை மையப்படுத்தி வெளியானது. ஆனால் படத்திற்கு நல்ல விமர்சனங்களும் எழுந்தது.

இந்நிலையில் படம் நஷ்டத்தை சந்தித்ததாக அண்மையில் தகவல் வெளியானது. இது குறித்து தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இப்படம் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 5 லிஸ்டில் 5 ம் பிடித்துள்ளது.

1) தானா சேர்ந்த கூட்டம்

2) கலகலப்பு 2

3) இன்ஃபினிட்டி வார்

4) இரும்பு திரை

5) காலா

 


Post your comment





Related News
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்
பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.!
படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions