ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.!

Bookmark and Share

ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். விரைவில் அவரது கட்சியில் பெயர் மற்றும் கொடி அறிவிக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

காலா, 2 பாயிண்ட் ஓ படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ளார். ஆனாலும் திரையுலகில் ஸ்ட்ரைக் நடந்து வருவதால் படத்தின் வேலைகள் இன்னும் தொடங்காமல் இருந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜை அழைத்து ஸ்ட்ரைக் முடிந்ததும் உடனே படப்பிடிப்பு வேலைகளை தொடங்கி விட உத்தரவு போட்டுள்ளாராம். இந்த படத்திற்காக அவர் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் மே மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா! சூப்பரான செய்தி
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions