ரஜினிகாந்த் காலா படத்தின் உண்மை நிலவரம் இதுதானாம்!

Bookmark and Share

ரஜினிகாந்த் காலா படத்தின் உண்மை நிலவரம் இதுதானாம்!

ரஜினிகாந்த் நடித்திருந்த காலா படம் அண்மையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியானது. ஆனால் வசூல் என்னவோ எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவு தான். கர்நாடகாவில் பிரச்சனைக்கு பிறகு படம் வெளியானது. மேலும் எதிர்பார்த்த அளவில் இப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை.

ஆனாலும் குடும்பத்துடன் பலரும் பார்த்துள்ளனர். இப்படம் வெறும் 1700 தியேட்டர்களில் மட்டும் வெளியானதாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் இதை மறுத்துள்ளார்.

இந்நிலையில் அவர் அதை மறுத்து படம் 2900க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் வெளியானதாக கூறியுள்ளார். மேலும் அவர் லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு - 720

கேரளா - 243

கர்நாடகா - 150

ஆந்திரா - 400

வட இந்தியா - 1413


Post your comment





Related News
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும்! அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்
இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி
கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்
ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.!
காலா டீஸர் லீக்கானது?
காலாவிற்கு வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்த ரஜினி
ரஜினியாக நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions