மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி! அப்போ காலா என்னானது

Bookmark and Share

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி! அப்போ காலா என்னானது

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது காலா படத்தில் ரஜினிகாந்த நடித்து வருகிறார். கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய இந்த படப்பிடிப்பின் முதல் கட்டம் நாளையுடன் முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளதால் 10 நாட்கள் நடந்த இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினி நாளை சென்னை திரும்புகிறாராம்.மேலும் அவர் இம்மாதம் 3 அல்லது 4 வது வாரத்தில் மீண்டும் தன் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளாராம்.

ஏற்கனவே இதில் கலந்த கொண்டவர்களை தவிர மற்ற மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இதில் கலந்துகொள்கிறார்களாம்.

 


Post your comment





Related News
அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
அனைவரும் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா ரிலீஸ் தேதி இதோ!
ரஜினிக்காக இல்லை, இவர் சொன்னால் அடுத்த நொடியே அரசியலுக்கு வருவேன் - முன்னணி நடிகர் அதிரடி பேட்டி.!
சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி தகவல்.!
ரஜினி பிரதமரானால் இந்தியா நிலை இது தான் - சர்ச்சை இயக்குனர் பரபரப்பு கருத்து.!
சூப்பர் ஸ்டாரின் அடுத்த அதிரடி - செயலாளர்கள் அறிவிப்பு.!
ரஜினியை கலாய்த்த ரசிகருக்கு கமலால் நேர்ந்த அவமானம்.!
கோடிகளை கொட்டி கொடுத்தாலும் இதுல மட்டும் நடிக்க மாட்டேன் - ரஜினி ஓபன் டாக்.!
காலாவிற்கு வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions