ரஜினியாக நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்

Bookmark and Share

ரஜினியாக நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்

நடிகர் அரவிந்த் ஆகாஷ் ரஜினிகாந்தின் காலா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என செய்தி சில நாட்கள் முன்பே வெளிவந்தது. தற்போது அவரின் கதாபாத்திரம் பற்றிய ஒரு சுவாரசிய தகவல் கசிந்துள்ளது.

படத்தில் அவருக்கு மகாராஷ்டிரா போலீஸ் வேடமாம். முக்கிய விஷயம் என்னவென்றால் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் சிவாஜி ராவ் என்பதுதான்.

அது ரஜினிகாந்தின் உண்மையான பெயர் என்பதால் அவருக்காக சில சிறப்பான சீன்களை பா.ரஞ்சித் வைத்திருப்பார் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

 


Post your comment





Related News
இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி
கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்
காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
வாழ வைத்த சமூகத்துக்கு சேவை செய்யவே மக்கள் மன்றத்தில் பிரசாரம் - பிரகாஷ்ராஜ் பேட்டி
ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.!
நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்
சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!
கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.!
தமிழ் சினிமாவில் பிரியா வாரியரின் பேவரெட் நடிகர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions