ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்

Bookmark and Share

ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்

புதுப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தனது 164வது படத்தின் பெயரை அறிவித்துவிட்டார் ரஜினி. காலா கரிகாலன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டது.இந்த நிலையில் இப்படத்தில் தேசிய விருது வாங்கிய நான்கு பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

தனுஷ்- நடிகர் ஆடுகளம், தயாரிப்பாளர் காக்கா முட்டை, விசாரணை

ஸ்ரீகர் பிரசாத்- சிறந்த எடிட்டர் (7 முறை)

சமுத்திரக்கனி- சிறந்த துணை நடிகர் (விசாரணை)

அஞ்சலி படில்- ஸ்பெஷலாகநா பங்காரு தல்லி (தெலுங்கு)

இப்படி படத்தில் தேசிய விருது வாங்கிய கலைஞர்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.மேலும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ரஜினியாக நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்
‘காலா’ படத்துக்கு தடை கோரி வழக்கு: ரஜினிகாந்த் பதில் அளிக்க நோட்டீசு
மறைந்த இசை மேதை மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு தேவிஸ்ரீ பிரசாத் சிறப்பு அஞ்சலி
திரையரங்கில் திரையிடப்படும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைப்பயணம்!
இசையமைப்பாளராக இருந்து விரைவில் நடிகராகும் தேவி ஸ்ரீ பிரசாத்!
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் சமந்தா!
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை மரணம்!
நடிகராக களம் இறங்கும் தேவி ஸ்ரீ பிரசாத்
நாயகனாகும் தேவி ஸ்ரீ பிரசாத்!
நடன இயக்குனர் என திறமையை காட்டும் பிரபல இசையமைப்பாளர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions