கபாலி படத்தின் போஸ்டர் சீக்ரெட் வெளிவந்தது!

Bookmark and Share

கபாலி படத்தின் போஸ்டர் சீக்ரெட் வெளிவந்தது!

லிங்காவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தின் மூன்று போஸ்டர்கள் இதுவரை வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் அடுத்தடுத்து இன்னும் சில போஸ்டர்கள் வெளிவரவுள்ளதாம். அதில் ரஜினி மற்றும் ராதிகா ஆப்தே தம்பதியினர் ஒரு குழந்தையை கையில் வைத்திருப்பது போல் ஒரு போஸ்டரும் துப்பாக்கியை மையப்படுத்தி இன்னொரு போஸ்டரும் உருவாகியுள்ளதாம்.

 


Post your comment





Related News
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
மீண்டும் அடுத்த லெவலுக்கு செல்லும் ரஜினியின் படம்
கபாலி உண்மையான வசூல் இதுதான்! தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்
பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!
அடித்தட்டு மக்களுக்காக மும்பையில் போராடும் ரஜினி - பா ரஞ்சித் பட தகவல்
ரஜினியை மீண்டும் இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - நடந்தது என்ன ?
நாளை கபாலி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் ரிலீஸ்!
கபாலியின் வசூல் பொய்யா? உண்மை வசூல் இவ்வளவு தானா?
சௌந்தர்யாவின் அடுத்த படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!
இணையதளத்தில் லைவ் அப்டேட் ஆன கபாலி: கடுப்பான சௌந்தர்யா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions