சூப்பர் ஸ்டாரின் கபாலி டீசருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு!

Bookmark and Share

சூப்பர் ஸ்டாரின் கபாலி டீசருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு!

ரஜினியின் அசத்தலான ஸ்டைலில் வெளியாகியுள்ள இந்த டீசர் காட்சிகள் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியிலும், பரவசத்திலும் ஆழ்த்தி வருகிறது. 

பரபரப்பான இசையின் பின்னணியில் ரஜினி அறிமுகம் ஆகும் காட்சியும், அவர் தாதாவாக மாறிய காரணத்தை விளக்கி, ‘தமிழ் படங்கள்ல,

இங்க மரு வச்சிகிட்டு, மீசையை முறுக்கிக்கிட்டு, லுங்கியை கட்டிக்கிட்டு, நம்பியார்..’ ஏய் கபாலி’ ., அப்டின்னு சொன்னஉடனே, குனிஞ்சி ’சொல்லுங்க எஜமான்’..-னு அப்டி வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலி-ன்னு நினைச்சியாடா,?’ .....என்ற இடங்களில் ரஜினி வெளிப்படுத்தும் பாவனைகளும், உச்சகட்டமாக, "கபாலிடா" என தனக்கேயுரித்தான கம்பீர ஸ்டைலில் தன்னுடைய விஸ்வரூபத்தை விரல் அளவால் வெளிப்படுத்தி உயரத்தில் காட்டும் இடத்திலும், அன்றும்.., இன்றும்.., என்றும்.., தமிழ் சினிமாவின் ஒரே ’ஸ்டைல் மன்னன்’ நான்தான் என்பதை ரஜினி இந்த டீசரின் மூலம் நிரூபித்துள்ளார்.

இந்த டீசர் வெளியான ஒருமணி நேரத்துக்குள் சுமார் 90 ஆயிரம் லைக்-களை வாரிகுவித்துள்ளது, அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்து இன்னும் அவரிடமே உள்ளது, என்பதை தெளிவுப்படுத்துகிறது.


Post your comment





Related News
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
மீண்டும் அடுத்த லெவலுக்கு செல்லும் ரஜினியின் படம்
கபாலி உண்மையான வசூல் இதுதான்! தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்
பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!
அடித்தட்டு மக்களுக்காக மும்பையில் போராடும் ரஜினி - பா ரஞ்சித் பட தகவல்
ரஜினியை மீண்டும் இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - நடந்தது என்ன ?
நாளை கபாலி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் ரிலீஸ்!
கபாலியின் வசூல் பொய்யா? உண்மை வசூல் இவ்வளவு தானா?
சௌந்தர்யாவின் அடுத்த படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!
இணையதளத்தில் லைவ் அப்டேட் ஆன கபாலி: கடுப்பான சௌந்தர்யா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions