கபாலி உண்மையான வசூல் இதுதான்! தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்

Bookmark and Share

கபாலி உண்மையான வசூல் இதுதான்! தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த நடித்து, சென்றவருடத்தில் அதிக வசூல் செய்த படமாக கருதப்படுகிறது கபாலி. மலேசியாவில் படமாக்கப்பட்ட இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார்.

தயாரிப்பாளர்கள் பொய்யான பாக்ஸ் ஆபிஸ் காலெக்ஷன் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் என சமீப நாட்களாக சில விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கபாலி தயாரிப்பாளர் தாணு இன்று செய்தித்தாள்களில் இன்று கொடுத்துள்ள விளம்பரத்தில், சென்னையில் மொத்த வசூல் எவ்வளவு என குறிப்பிட்டுள்ளார். 11.42 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
மீண்டும் அடுத்த லெவலுக்கு செல்லும் ரஜினியின் படம்
பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!
அடித்தட்டு மக்களுக்காக மும்பையில் போராடும் ரஜினி - பா ரஞ்சித் பட தகவல்
ரஜினியை மீண்டும் இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - நடந்தது என்ன ?
நாளை கபாலி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் ரிலீஸ்!
கபாலியின் வசூல் பொய்யா? உண்மை வசூல் இவ்வளவு தானா?
சௌந்தர்யாவின் அடுத்த படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!
இணையதளத்தில் லைவ் அப்டேட் ஆன கபாலி: கடுப்பான சௌந்தர்யா ரஜினிகாந்த்
முதல் நாளில் 40 கோடி வசூலித்து கபாலி சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions