இந்திய அளவில் அனைத்து சாதனைகளையும் முறியடித்த ரஜினியின் கபாலி!

Bookmark and Share

இந்திய அளவில் அனைத்து சாதனைகளையும் முறியடித்த ரஜினியின் கபாலி!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட டீசர் ஏற்கனவே சொன்னது போல் சரியாக நேற்று காலை 11 மணியளவில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வெளியான முதல் 22 மணிநேரத்தில் இந்த டீசர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிட்டது. இதன்மூலம் முதல் நாளில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இந்திய படத்தின் டீசர் எனும் சாதனையை கபாலி நிகழ்த்தியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions