பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!

Bookmark and Share

பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!

தமிழ் சினிமாவில் கடைசியாக வெளியான சில்வர் ஜூப்ளி அல்லது 200 நாள் படம் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்.... ம்ஹூம்.. சட்டென்று நினைவுக்கு வராது. Select City Buy Kabali (U) Tickets காரணம் அப்படி எந்தப் படமும் ஓடவில்லை. 2007-ம் ஆண்டு வெளியான ரஜினியின் சிவாஜி படம் 200 நாளைத் தொட்டது.

அதன் பிறகு வெளியான அவரது படம் எந்திரன் 175 நாட்கள் ஓடியது. பின்னர் வெளியான கோச்சடையான், லிங்கா போன்றவை 100 நாட்களைத் தொடத் தவறி.

இப்போது ரஜினியின் பிரமாண்ட வெற்றிப் படமான கபாலி 175 நாட்களைக் கடந்து 200 வது நாளைத் தொடவிருக்கிறது. கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியானது இந்தப் படம். மதுரை மணி இம்பாலா திரையரங்கில் கபாலி இன்னும் ஒரு காட்சியாக ஓடிக் கொண்டிக்கிறது.

இப்போதும் 50 சதவீத பார்வையாளர்கள், வார இறுதியில் 80 சதவீதத ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது கபாலி. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று தலைவர் படத்தின் இந்த சாதனையை இனிப்புகள் வழங்கி மணி இம்பாலா தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
மீண்டும் அடுத்த லெவலுக்கு செல்லும் ரஜினியின் படம்
கபாலி உண்மையான வசூல் இதுதான்! தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்
அடித்தட்டு மக்களுக்காக மும்பையில் போராடும் ரஜினி - பா ரஞ்சித் பட தகவல்
ரஜினியை மீண்டும் இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - நடந்தது என்ன ?
நாளை கபாலி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் ரிலீஸ்!
கபாலியின் வசூல் பொய்யா? உண்மை வசூல் இவ்வளவு தானா?
சௌந்தர்யாவின் அடுத்த படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!
இணையதளத்தில் லைவ் அப்டேட் ஆன கபாலி: கடுப்பான சௌந்தர்யா ரஜினிகாந்த்
முதல் நாளில் 40 கோடி வசூலித்து கபாலி சாதனை!
கபாலி ஆடியோ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions