நாளை கபாலி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் ரிலீஸ்!

Bookmark and Share

நாளை கபாலி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் ரிலீஸ்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் உலகம் முழுவதும் வசூல் புரட்சி செய்தது நாம் அனைவரும் அறிந்ததுதான். உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் கபாலிதான்.இந்நிலையில் நாளை சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தில் நீக்கப்பட்ட சில காட்சிகள் இணையத்தில் வெளியாகவுள்ளதாம்.

இதை இப்படத்தின் எடிட்டர் பிரவீன் உறுதிசெய்துள்ளார்.


Post your comment





Related News
பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!
அடித்தட்டு மக்களுக்காக மும்பையில் போராடும் ரஜினி - பா ரஞ்சித் பட தகவல்
ரஜினியை மீண்டும் இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - நடந்தது என்ன ?
கபாலியின் வசூல் பொய்யா? உண்மை வசூல் இவ்வளவு தானா?
சௌந்தர்யாவின் அடுத்த படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!
இணையதளத்தில் லைவ் அப்டேட் ஆன கபாலி: கடுப்பான சௌந்தர்யா ரஜினிகாந்த்
முதல் நாளில் 40 கோடி வசூலித்து கபாலி சாதனை!
கபாலி ஆடியோ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!
கபாலியில் எனது கதாபாத்திரம் இதுதான் – ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
கபாலி தெலுங்கு உரிமைக்கு போட்டிபோடும் பிரபல நிறுவனங்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions