ஜனவரியில் மீண்டும் ரஜினியின் கபாலி!

Bookmark and Share

ஜனவரியில் மீண்டும் ரஜினியின் கபாலி!

நடிகர் ரஜினிகாந்த் கபாலி படத்தின் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தற்போது ஷங்கரின் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் கபாலிக்கு முற்றிலும் மாறான ஒரு கெட்டப் அப்பில் மிகவும் ஸ்டைலிஷாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கபாலி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ரஜினி நடிக்கவேண்டிய காட்சிகள் 30 நாட்கள் பாக்கியுள்ளதாம். அவை பிப்ரவரி இறுதிக்குள் படமாகிவிடும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
மீண்டும் அடுத்த லெவலுக்கு செல்லும் ரஜினியின் படம்
கபாலி உண்மையான வசூல் இதுதான்! தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்
பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!
அடித்தட்டு மக்களுக்காக மும்பையில் போராடும் ரஜினி - பா ரஞ்சித் பட தகவல்
ரஜினியை மீண்டும் இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - நடந்தது என்ன ?
நாளை கபாலி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் ரிலீஸ்!
கபாலியின் வசூல் பொய்யா? உண்மை வசூல் இவ்வளவு தானா?
சௌந்தர்யாவின் அடுத்த படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!
இணையதளத்தில் லைவ் அப்டேட் ஆன கபாலி: கடுப்பான சௌந்தர்யா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions