‘கபாலி’ இசை வெளியீட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் போட்ட திட்டம்

Bookmark and Share

‘கபாலி’ இசை வெளியீட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் போட்ட திட்டம்

கபாலி பட பிரச்சனைக்கு பிறகு ரஜினி, ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன், கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இதுநாள் வரை சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இங்குள்ள காட்சிகளை முடித்துவிட்டு ரஜினியுடன் மலேசியா பறந்துள்ளனர் ‘கபாலி’ படக்குழுவினர்.

இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பிரபல சினி கேலக்ஸி நிறுவனம் மாபெரும் தொகையைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது.  இயக்குனர் ரஞ்சித் இப்படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டம்போட்டு, தற்போது அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.

மேலும் இப்படத்தின் பாடல்களை வருகிற பிப்ரவரி மாதம் வெளியிட இருப்பதாக அவரை நெருங்கிய வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions