மீண்டும் அடுத்த லெவலுக்கு செல்லும் ரஜினியின் படம்

Bookmark and Share

மீண்டும் அடுத்த லெவலுக்கு செல்லும் ரஜினியின் படம்

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இன்றும் இவரே சூப்பர் ஸ்டாராக சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் கபாலி படம் வசூலில் பெரும் புரட்சியை செய்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் என பல மொழிகளில் திரைக்கு வந்தது.

தற்போது இப்படம் ஜப்பானில் நாளை ரிலிஸாகவுள்ளது, ரஜினிக்கு ஜப்பானில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருப்பதால், இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.


Post your comment





Related News
கபாலி உண்மையான வசூல் இதுதான்! தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்
பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!
அடித்தட்டு மக்களுக்காக மும்பையில் போராடும் ரஜினி - பா ரஞ்சித் பட தகவல்
ரஜினியை மீண்டும் இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - நடந்தது என்ன ?
நாளை கபாலி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் ரிலீஸ்!
கபாலியின் வசூல் பொய்யா? உண்மை வசூல் இவ்வளவு தானா?
சௌந்தர்யாவின் அடுத்த படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!
இணையதளத்தில் லைவ் அப்டேட் ஆன கபாலி: கடுப்பான சௌந்தர்யா ரஜினிகாந்த்
முதல் நாளில் 40 கோடி வசூலித்து கபாலி சாதனை!
கபாலி ஆடியோ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions