சர்ச்சைக்குரிய நிலத்தில் சிக்கிய நடிகர் ரஜினி!

Bookmark and Share

சர்ச்சைக்குரிய நிலத்தில் சிக்கிய நடிகர் ரஜினி!

கர்நாடகா மாநில அரசின் தலைமை செயலர் அரவிந்த் ஜாதவ் 1985ல், இந்த நிலத்தை வாங்கிய இவரின் தாயார் தாரா பாய், அதன் பின், அதை, வர்த்தக நிலமாக மாற்றினார்;அதாவது அந்த இடத்தை லேஅவுட் அமைத்து, பலருக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் அவரால், ரியல் எஸ்டேட் தொழிலை தனியாக செய்ய முடியாது; அவரது உறவினர்கள் இதன் பின்னணியில் செயல்பட்டிருக்கலாம். தலைமை செயலர் அரவிந்த் ஜாதவ், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஆவணங்களில் முறைகேடு செய்து, இந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என, புகார் எழுந்தது

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தபட்டதில் தாரா பாயின், வீட்டு மனைப் பிரிவில், நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் தேஜா, சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் உள்ளிட்டோரும், மனை வாங்கியுள்ள தகவல் வந்துள்ளது

ஆனால் நிலம் இன்னும் தாரா பாய் ஜாதவ் பெயரிலேயே இருப்பதாகவும், நிலம் வாங்கியவர்கள் பெயருக்கு முறைப்படி மாற்றவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

 


Post your comment

Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா?
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions