ரஜினியை மீண்டும் இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - நடந்தது என்ன ?

Bookmark and Share

ரஜினியை மீண்டும் இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - நடந்தது என்ன ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வசூலை தந்த படமாக இருக்கிறது. தற்போது அவர் அடுத்த படமான '2.0' படத்தின் டப்பிங் பணியில் உள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை 'கபாலி' இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவுள்ளதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ரஜினி-ரஞ்சித் இணையும் புதிய படம் குறித்து ஆலோசனை செய்ய இன்று ரஜினியை ரஞ்சித் சந்திக்க உள்ளதாகவும், ரஞ்சித் உடன் காஸ்ட்யூம் டிசைனர் குழுவும் செல்லவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதால் விரைவில் அவர் ரஞ்சித் இயக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மீண்டும் அடுத்த லெவலுக்கு செல்லும் ரஜினியின் படம்
கபாலி உண்மையான வசூல் இதுதான்! தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்
பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!
அடித்தட்டு மக்களுக்காக மும்பையில் போராடும் ரஜினி - பா ரஞ்சித் பட தகவல்
நாளை கபாலி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் ரிலீஸ்!
கபாலியின் வசூல் பொய்யா? உண்மை வசூல் இவ்வளவு தானா?
சௌந்தர்யாவின் அடுத்த படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!
இணையதளத்தில் லைவ் அப்டேட் ஆன கபாலி: கடுப்பான சௌந்தர்யா ரஜினிகாந்த்
முதல் நாளில் 40 கோடி வசூலித்து கபாலி சாதனை!
கபாலி ஆடியோ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions