அண்ணன் மட்டுமல்ல தந்தையும்! கமல்ஹாசனுக்கு ஆறுதல் சொன்ன ரஜினி

Bookmark and Share

அண்ணன் மட்டுமல்ல தந்தையும்! கமல்ஹாசனுக்கு ஆறுதல் சொன்ன ரஜினி

கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் திடீர் மரணம் கமல்ஹாசன் குடும்பத்தினர் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மனைவி இறந்து சில மாதங்களிலேயே அவர் மாரடைப்பு காரணமாக லண்டனில் உயிரிழந்துள்ளார்.

அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்திவரும் நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் அண்ணன் மட்டுமில்லை கமல்ஹாசனுக்கு தந்தையுமாக இருந்தவர் என தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
ரஜினிகாந்த் தமிழர்களை சந்திப்பதை தடுக்கும் குழப்பவாதிகள் - விடுதலைப்புலிகள் எச்சரிக்கை
அரசியல் சுயலாபத்தால் சூப்பர்ஸ்டாரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டார்கள் - முடிவை மாற்றிய லைக்கா நிறுவனம்
என் மீனவ சகோதரர்களின் பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேசித் தீர்வு காண விரும்பினேன் - ரஜினி
தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராக நாசூக்காக சீறிய ரஜினி.. அறிக்கையில் கறார்!
அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று இலங்கை பயணம் ரத்து: ரஜினிகாந்த்
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
படம் ரிலீசாகும்போது வாய்ஸ் கொடுப்பார்.. மக்கள் பிரச்சினைகளில் சும்மா இருப்பார்: ரஜினி பற்றி ஜோதிமணி
நான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மானை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்பேன்: லேடி ரஜினி
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions