ரஜினியை கலாய்த்த ரசிகருக்கு கமலால் நேர்ந்த அவமானம்.!

Bookmark and Share

ரஜினியை கலாய்த்த ரசிகருக்கு கமலால் நேர்ந்த அவமானம்.!

தமிழ் சினிமாவில் ஜாம்புவான்களாக விளங்கி வருபவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இவர்கள் இருவருமே தற்போது தீவிர அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

கமல்ஹாசன் இச்சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி ட்விட்டரில் உடனுக்குடன் கருத்து தெரிவித்து வருகிறார், ஆனால் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிட்டும் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த போது ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தை கலாய்த்து பேசியுள்ளார், இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் அவரை வெளியே போ என கூறி வெளியே துரத்தியுள்ளார்.

மேலும் என் நண்பரான ரஜினிகாந்தை என்னுடைய ரசிகர்கள் கலாய்க்கவோ, கிண்டல் செய்யவோ கூடாது எனவும் தாழ்மையுடன் கேட்டு கொண்டுள்ளார்.

 


Post your comment





Related News
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions