ரஜினி, கமல், அஜித்தை கவர்ந்த வீடியோ கேசட் கடைக்கு வந்த சோதனை!

Bookmark and Share

ரஜினி, கமல், அஜித்தை கவர்ந்த வீடியோ கேசட் கடைக்கு வந்த சோதனை!

சிங்கார சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட பட வீடியோ கேசட், டிவிடி வாடகை கடை டிக் டாக். பட நூலகம் எனலாம். ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜீத் ஆகியோர் சென்று படங்களை வாடகைக்கு எடுத்துச் சென்ற கடை தற்போது மூடப்பட்டுள்ளது.

1983ம் ஆண்டு தூர்தர்ஷனை தவிர வேறு பொழுதுபோக்கு இல்லாதபோது பட நூலகங்கள் தான் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தன. நாங்கள் இந்த பட நூலகத்தை துவங்கிய புதிதில் கமல் ஹாஸன் அடிக்கடி வருவார். ஆனால் எப்பொழுதும் கடைக்கு வந்து சென்றவர் இயக்குனர் மணிரத்னம் தான்.

ஹோம் தியேட்டர்கள் வந்தபோது எங்கள் வியாபாரம் சூடுபிடித்தது. டிவிடிகளையும் நாங்கள் வாடைக்கு விட்டோம். பின்னர் இளைஞர்கள் படங்களை இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்யத் துவங்கியதும் வியாபாரம் டல்லடித்தது. நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற ஜாம்பவான்கள் வந்ததும் கடையை மூடுவது என்று முடிவு செய்தேன் என்றார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions