ரஜினி கருத்துக்கு நேரெதிர் கருத்து கூறிய கமல்!

Bookmark and Share

ரஜினி கருத்துக்கு நேரெதிர் கருத்து கூறிய கமல்!

விறுவிறுப்புடன், எதிர்பார்ப்புகளுடன் நடந்துவருகிறது நடிகர் சங்கத் தேர்தல். கமல்ஹாசன் மற்றும் கெளதமி இருவரும் இன்று காலை 10.30 மணிக்கு வாக்களிக்க வாக்குச்சாவுடிக்கு வந்தனர். 

வாக்களித்த பின் கமல்ஹாசன் செய்தியாளார்களிடம் பேசுகையில், “வணக்கம், நம்முடைய முதாதயர்கள் ஒன்றுக் கூடி ஆசையுடன் எழுப்பிய கட்டிடம் தான் தென்னிந்திய நடிகர் சங்கம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும். இதுவே என் ஆசை. தவறுகளை அவரவர் திருத்திக்கொள்ள வேண்டும். இருக்கின்ற பிரிவு போதும்.  இது ஒரே குடும்பம். ஜாதி, மதம், இனம் என்று எந்த பாகுபாடும் இதில் இருக்கக்கூடாது.  நிச்சயம் நடிகர் சங்கக் கட்டிடம் மீண்டும் கட்டப்படும்.

குடும்பங்கள் தேர்தலுக்குப் பிறகு ஒன்றுக் கூட வேண்டும் என்பதே எனது ஒரே எதிர்பார்ப்பு” எனக் கூறியுள்ளார் கமல் ஹாசன். இதில் ரஜினி தமிழ் நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றும் படிக் கூற கமல் அதற்கு நேர்மறையான பதிலைக் கூறியுள்ளார். 


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions