சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்! ரஜினி,கமலுக்கு கிடைத்த கெளரவம்

Bookmark and Share

சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்! ரஜினி,கமலுக்கு கிடைத்த கெளரவம்

இந்தியாவின் சச்தி வாய்ந்த 50 நபர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழ் நடிகர்களான ரஜினி-கமல் ஆகியோர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார், ரஜினி 33-வது இடத்திலும் கமல் 45-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டிலிருந்து டாடா சன்ஸ் போர்டு தலைவராக உள்ள என். சந்திரசேகரன் 10 இடத்திலும், HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் 16 இடம் பிடித்துள்ளனர்.


Post your comment

Related News
தல-58 படத் தலைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாடும் ரசிகர்கள்.!
அன்பு செழியனை கெட்டவராக சித்தரிக்கிறார்கள் - விஜய் ஆண்டனி அதிரடி அறிக்கை.!
விசுவாசம் படத்தின் கதை இப்படி தான் இருக்குமா? - வைரலாகும் தகவல்.!
ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது: பிரகாஷ்ராஜ்
சூர்யா- விஸ்கி, கார்த்தி - காக்டெயில் மிக்ஸ்: போஸ் வெங்கட்
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions