சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்

Bookmark and Share

சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது டேராடூனில் நடந்துவருகிறது. ரஜினிக்கு மனைவியாக சிம்ரன், மகன்களாக பாபி சிம்ஹா, சனத் ரெட்டி ஆகியோர் நடிக்க, விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தை முடித்தபிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தான் அவர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. aஇருப்பினும் இது உறுதியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும்வரை நாம் காத்திருக்கவேண்டும்.


Post your comment





Related News
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா! சூப்பரான செய்தி
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
கே.எஸ்.ரவிக்குமார்-விஜய் கூட்டணி முறிந்தது ஏன்?
கமர்ஷியல் ஸ்டாருடன் கூட்டணி அமைக்கும் கே.எஸ்.ரவிக்குமார்!
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions