ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்

Bookmark and Share

ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்

காலா படத்திற்கு பிறகு தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் டேராடூனில் நடந்து வருகிறது.

இந்நிலையில் அவர் அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. மேலும் இது படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த செய்தி உண்மையா என இயக்குனரை தொடர்புகொண்டு கேட்டபோது "இல்லை" என பதிலளித்துள்ளார். இதனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவர்.


Post your comment





Related News
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா! சூப்பரான செய்தி
கார்த்திக் சுப்புராஜை பாராட்டிய ரஜினி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions