சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா! சூப்பரான செய்தி

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா! சூப்பரான செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இமயமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் படபிடிப்பு பணிகள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறதாம். படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ரஜினியை சந்திக்க தினமும் நிறைய ரசிகர்கள் கூடுகிறார்களாம்.

மேலும் அவர் தங்கியிருக்கும் விடுதி பகுதியிலும் கூட்டம் கூடுகிறதாம். நேற்று மாலை டார்ஜிலிங் பகுதியில் நடைபெற்ற ஷூட்டிங்கை முடித்து விட்டு ரஜினி அருகில் இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றாராம். 40 நாட்கள் தொடர்ந்து இப்பகுதியில் ஷூட்டிங் நடைபெறுகிறதாம்.


Post your comment





Related News
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions