நான் ரஜினியின் தீவிர ரசிகை! விரக்தியில் அவரை விமர்சித்துவிட்டேன்..

Bookmark and Share

நான் ரஜினியின் தீவிர ரசிகை! விரக்தியில் அவரை விமர்சித்துவிட்டேன்..

சில தினங்களுக்கு முன்பு ரஜினி தன் அரசியல் வாழ்க்கை பற்றி கூறிய சில கருத்துகள் பற்றி பல பிரபலங்கள் விமர்சித்திருந்தனர்.அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா? என்று பல வருடங்களா யோசித்துக்கொண்டிருப்பவர் எப்படி நாட்டை ஆளமுடியும் என மறைமுகமாக ட்விட்டரில் கேட்டிருந்தார் நடிகை கஸ்தூரி.

"நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர.." என ட்விட்டியிருந்தார் அவர்.அதனால் அவரை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

அவர்களுக்கு "நானும் ரஜினியின் தீவிர ரசிகைதான, விரக்தியில் அவரை விமர்சித்துவிட்டேன்" என விளக்கமளித்துள்ளார்.

 

 


Post your comment





Related News
பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி
நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதலமைச்சரின் மனைவி திடீர் சந்திப்பு!
தெலுங்கானா முதலமைச்சராகிறார் விஜய் ஆண்டனி! சபாஷ்
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
ரஜினியை திடிரென்று சந்தித்த பிரபல அரசியல் பிரமுகர் - நடந்தது என்ன ?
அரசியல் சுயலாபத்தால் சூப்பர்ஸ்டாரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டார்கள் - முடிவை மாற்றிய லைக்கா நிறுவனம்
நடிகை பாவனா விவகாரத்தில் சிக்கும் அரசியல் புள்ளியின் மகன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions