ரஜினி அடம்பிடித்து வைத்த டைட்டில்- படம் சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?

Bookmark and Share

ரஜினி அடம்பிடித்து வைத்த டைட்டில்- படம் சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?

ரஜினிகாந்த் எந்த ஒரு முடிவையும் நீண்ட நேரம் யோசித்த பிறகு தான் எடுப்பார். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான படம் அண்ணாமலை.

இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, பாலசந்தர் தயாரித்தார், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என பலரும் யோசித்து வந்தனர்.

ரஜினி உடனே அண்ணாமலை என்று சொல்ல, பலரும் ‘சார் டைட்டில் ரொம்ப சிம்பிளாக உள்ளது’ என கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி அதற்கு ‘அட விடுங்க, ஏதோ தோனுச்சு, வச்சுடுங்க’ என்று கூற, பாலசந்தருக்கும் இந்த தலைப்பு பிடிக்கவில்லை.

ஆனால், எல்லோர் எதிர்ப்பையும் மீறி ரஜினி இந்த டைட்டில் வைக்க, படம் வெளிவந்து மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
மீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
"மோகினி" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்
‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions