இளம் நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்

Bookmark and Share

இளம் நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்

என்னதான் டாப் நடிகராக இருந்தாலும், மற்ற நடிகர்களின் படங்களை பார்த்து அவர்களை பாராட்ட தவறுவதில்லை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அந்த வகையில் அவரின் பாராட்டை சமீபத்தில் பெற்றுள்ளார் ஒரு இளம் நடிகர்.

குற்றம் 23 படத்தில் நடித்துள்ள அருண் விஜய் தான். அவருக்கு இன்று காலை ரஜினிகாந்த போன் செய்து படம் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதை அருண் விஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions