ரஜினி–லதா திருமண நாளையொட்டி ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு உணவு: ரசிகர்கள் ஏற்பாடு

Bookmark and Share

ரஜினி–லதா திருமண நாளையொட்டி ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு உணவு: ரசிகர்கள் ஏற்பாடு

ரஜினிக்கும் லதாவுக்கும் 1981 பிப்ரவரி 26–ந் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது. அவர்களுக்கு நாளை 34–வது திருமண நாள் ஆகும்.

ரஜினி – லதா ரஜினி திருமண நாளை ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடுகின்றனர். திருமண நாளையொட்டி ‘தலைவர் பவுண்டேஷன்’ சார்பில் காட்டாங் கொளத்தூரில் உள்ள சிவானந்த குருகுல ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகள் 320 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

ஆதரவற்ற 60 முதியோர்களுக்கும் உணவு வழங்கினர். இதில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சைதை ஜி.ரவி, வாலாஜா கலிபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அம்பத்தூரில் லாரன்ஸ் கட்டியுள்ள ராகவேந்திரா கோவிலிலும் ரஜினி – லதா ரஜினி பெயரில் ரசிகர்கள் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

சென்னையில் உள்ள கோவில்களில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். 


Post your comment





Related News
சிறைக்கு செல்லவேண்டியிருக்கும்! லதா ரஜினிகாந்திற்கு கோர்ட் கடும் எச்சரிக்கை
லதா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!
ரஜினி - லதாவுக்கு இன்று 35வது திருமண நாள்!
அரசியலுக்கு வந்தால்தான் மக்கள் பணியாற்ற முடியுமா? லதா ரஜினி கேள்வி
ரஜினிகாந் வீட்டின் மாற்றங்கள் : அம்பலப்படுத்திய வாஸ்து நிபுணர்
ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய லதா ரஜினிகாந்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions