லதா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

Bookmark and Share

லதா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தை தயாரித்த பிரபல மீடியா ஒன் குளோபல் நிறுவனம் சென்னையை சேர்ந்த ஆட் பியூரோ எனும் நிறுவனத்திடம் ரூ. 6.84 கோடி கடன் வாங்கி இருந்தது. இந்த கடனுக்காக ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார்.

பின்னர் ஆட் பியூரோ நிறுவனம், தங்களிடம் இருந்து வாங்கிய கடன் பணத்தை திருப்பித் தரவில்லை என்று கூறி மீடியா ஒன் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது.

மேலும் உத்தரவாதம் அளித்தபோது லதா ரஜினிகாந்த் கொடுத்த ஆவணகள் போலியானவை என்றும் ஆட் பியூரோ நிறுவனம் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிமன்றம், “ஆட் பியூரோ நிறுவனம் லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை” என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
பேட்ட ஒரு நாள் ஹிட்ஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, நம்பர் 1 இடத்தில் ரஜினி
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
அடையாளம் தெரியாதபடி மாறிய ரஜினி - அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions