சிறைக்கு செல்லவேண்டியிருக்கும்! லதா ரஜினிகாந்திற்கு கோர்ட் கடும் எச்சரிக்கை

Bookmark and Share

சிறைக்கு செல்லவேண்டியிருக்கும்! லதா ரஜினிகாந்திற்கு கோர்ட் கடும் எச்சரிக்கை

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்திற்கு பைனான்ஸ் செய்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை உடனே செலுத்தவேண்டும் இல்லையென்றால் சிறைக்கு செல்லவேண்டியிருக்கும் என கோர்ட் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோச்சடையான் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிக்காக 10 கோடி ருபாய் கடனாக வாங்கியுள்ளார். அதை திரும்ப செலுத்துவது தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. செலுத்தவேண்டிய 6.20 கோடி ரூபாயை உடனே செலுத்தவேண்டும் என கோர்ட் உத்தரவிட்ட பிறகும் செலுத்தாததால் உச்சநீதிமன்றம் அவரை எச்சரித்துள்ளது.

 


Post your comment





Related News
சமூக வலைத்தளங்களில் ரஜினியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்- அமைதி காப்பது ஏன்
லதா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!
ரஜினி - லதாவுக்கு இன்று 35வது திருமண நாள்!
ரஜினி–லதா திருமண நாளையொட்டி ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு உணவு: ரசிகர்கள் ஏற்பாடு
சோனி நிறுவனம் வாங்கிய கோச்சடையான் ஆடியோ உரிமை!
அரசியலுக்கு வந்தால்தான் மக்கள் பணியாற்ற முடியுமா? லதா ரஜினி கேள்வி
ரஜினிகாந் வீட்டின் மாற்றங்கள் : அம்பலப்படுத்திய வாஸ்து நிபுணர்
ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய லதா ரஜினிகாந்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions