மலையாள ஹிட் பட ரீமேக்கில் நடிக்கும் ரஜினி?

Bookmark and Share

மலையாள ஹிட் பட ரீமேக்கில் நடிக்கும் ரஜினி?

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஓணம் ஸ்பெஷலாக கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் மலையாள படம் ஒப்பம்.

மர்டர் மிஸ்ட்ரி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால், பார்வையற்றவராக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் சிறப்பு கட்சியை சென்னையில் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இப்படம் தமிழில் ரீமேக் ஆனால் அதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவும் வாய்ப்புள்ளதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions