ஸ்பெஷல் நாளில் மோடியுடன் இணைகிறார் ரஜினி

Bookmark and Share

ஸ்பெஷல் நாளில் மோடியுடன் இணைகிறார் ரஜினி

மறைந்த சோ ராமசாமி அவர்கள் துக்ளக் பத்திரிக்கையின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தி அதை பிரம்மாண்டமாக கொண்டாடுவார்.

ஆனால் இந்த வருடம் அவர் நம்முடன் இல்லை, எனவே தற்போது அந்த பத்திரிக்கையின் பொறுப்பை ஏற்றிருக்கும் குருமூர்த்தி, சோ நடத்தியது போல் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்.

வரும் 14ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் சோ அவர்களின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்.

அதேபோல் சோவுக்கு மிகவும் பழக்கமான பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிகழ்ச்சியில் வீடியோ மூலம் கலந்துரையாடவுள்ளார்.


Post your comment





Related News
மோடி சொன்னதை தான் செய்தார் 'ரஜினி'.. எந்திரன் 2.0 படத்தில் இது தனிசிறப்பு..!
நான் நரேந்திர மோடியின் மகள்! பரபரப்பு ஏற்படுத்திய நடிகை
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
மோடியை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஷால்- என்னதான் நடந்தது
டெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஷால்
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
'அம்மா' எப்படி திடீர் என இறந்தார், பதில் சொல்லுங்கள்?: மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்
தைரிய பேச்சு; பிஜேபி-யில் சேர விஜய்க்கு அழைப்பு!
கருப்பு பண வேட்டையில் மாட்டிய பிரபல தமிழ் இசையமைப்பாளர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions