தன்னை வாழ்த்திய ரஜினிக்கு நன்றி கூறிய மோடி!

Bookmark and Share

தன்னை வாழ்த்திய ரஜினிக்கு நன்றி கூறிய மோடி!

இந்தியாவில் கருப்பு பணத்துக்கு எதிராக தற்போது பெரும் புரட்சியே நடந்துக் கொண்டிருக்கிறது. ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைதொடர்ந்து பிரபலங்கள் பலரும் மோடிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்தவரிசையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டிவிட்டரில், ” ஹேட்ஸ் ஆஃப் மோடிஜி. உங்களால் இன்று புதிய இந்தியா பிறந்தது” என கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினிக்கு தற்போது நன்றி கூறியுள்ள மோடி, நாம் அனைவரும் இணைந்து ஊழல் அற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Post your comment





Related News
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
பண மதிப்பு நீக்கத்துக்காக பிரதமர் மன்னிப்பு கேட்பாரா? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி
மோடியின் திட்டத்தை ஆதரித்ததற்காக மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்
மோடி சொன்னதை தான் செய்தார் 'ரஜினி'.. எந்திரன் 2.0 படத்தில் இது தனிசிறப்பு..!
நான் நரேந்திர மோடியின் மகள்! பரபரப்பு ஏற்படுத்திய நடிகை
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
மோடியை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஷால்- என்னதான் நடந்தது
டெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions