ரஜினி படத்திற்கு மொழி தடையில்லை : நஸ்ரூதீன் ஷா

Bookmark and Share

ரஜினி படத்திற்கு மொழி தடையில்லை : நஸ்ரூதீன் ஷா

ரஜினி படத்தை பார்ப்பதற்கு, மொழி ஒரு தடையில்லை என்று பாலிவுட் நடிகர் நஸ்ரூதீன் ஷா கூறியுள்ளார். இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறித்த நாடகம் ஒன்றில்,  ஐஸ்ன்ஸ்டீன் கேரக்டரில், நஸ்ரூதீன் ஷா நடித்துள்ளார்.

இதனிடையே, அவர் மீடியாவை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். தமி்ழ்ப்படங்களை பார்த்திருக்கிறீர்களா ? என்ற கேள்விக்கு...தமிழ்ப்படங்களை பார்த்தது கிடையாது.

ஏனெனில், எனக்கு தமிழ் தெரியாது. ரஜினி நடித்த படங்கள் குறித்து கேள்விப்பட்டுள்ளேன். ரஜினி போன்ற சில நடிகர்களின் படங்களை பார்க்க மொழி ஒரு தடையாக இருக்காது என்பதே எனது எண்ணம் என்று கூறினார்.

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "ஓ காதல் கண்மணி" படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.


Post your comment





Related News
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்
பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்
‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள்: ஷாகித் கபூர்
ஷாருக்கான் வீட்டெதிரில் ரசிகைக்கு ஏற்பட்ட சோகம்!
என்னது அந்த நடிகரின் மகளோட அதுவே இவ்வளவு விலையா? - வைரலாகும் புகைப்படம்.!
வைரலாகும் பிரபல முன்னணி நடிகர் மகளின் நீச்சல் குள குளியல் புகைப்படம்.!
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions