அடுத்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

Bookmark and Share

அடுத்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளியில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படம் கூட அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டு டிசம்பரில் ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இது உண்மையானால் ரஜினி ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு இரட்டை தீபாவளியாக இருக்கும்.


Post your comment





Related News
பாகுபலி படத்தின் மூலம் கரன் ஜோகர் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?
நியூயார்க் நாட்டில் பாராட்டை பெற்ற விதார்த் படம் ரிலீஸ் ப்ளான்
விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா?
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
நட்டி நடிக்கும் 'போங்கு'.... விதவிதமான கார்கள்...பரபர திரைக்கதை: வீடியோ
இந்த படத்துக்கு குழந்தைகள கூட்டிட்டு வராதீங்க! பிரபல நடிகை
ரஜினியுடன் இணைந்த பிரபாஸ்
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்
முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் சச்சின் படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions