ரஜினி-ரஞ்சித் படத்திலிருந்து விலகிய முன்னணி டெக்னிஷியன்- ஏன்?

Bookmark and Share

ரஜினி-ரஞ்சித் படத்திலிருந்து விலகிய முன்னணி டெக்னிஷியன்- ஏன்?

ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் கடந்த வருடம் கபாலி படம் திரைக்கு வந்தது. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது.இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் இளைஞர்களே, இதில் எடிட்டராக பணியாற்றியவர் ப்ரவீன்,

இவர் இது மட்டுமின்றி மங்காத்தா, பைரவா என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் பணிபுரிந்துள்ளார்.விரைவில் தொடங்கவிருக்கும் ரஜினி-ரஞ்சித் படத்திலிருந்து ப்ரவீன் விலகியுள்ளார், பலரும் கால்ஷிட் பிரச்சனை என்று கூறினார்கள்.

ஆனால், விஷயம் அதுவில்லை, அதுக்குறித்து அவர் வெளிப்படையாக ஏதும் கூறவில்லை, கண்டிப்பாக கால்ஷிட் பிரச்சனை இல்லை என்பது மட்டும் தெரிகின்றது.பிறகு ஏன் இந்த பிரமாண்ட கூட்டணியிலிருந்து அவர் விலக வேண்டும் என்று மில்லியன் டாலர் சுற்றி வருகின்றது. 


Post your comment





Related News
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ரஜினி - ரஞ்சித் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி!
66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் வயது தெரியுமா?
ரஜினி, ரஞ்சித் படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரபல நடிகை
இந்த’ இடத்திலும் கபாலி நஷ்டமா? இன்னொரு பிரபல விநியோகஸ்தர் அதிரடி!
ரஜினிக்கு ஜோடியா? உறுதி செய்த பாலிவுட் நடிகை
அடுத்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!
ரஜினியின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் – ரஞ்சித்!
ரஜினி படத்தை இயக்கக் கூடாது...! டைரக்டர் ரஞ்சித்துக்கு தயாரிப்பாளர் கெடுபிடி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions