ரஜினி - ரஞ்சித் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி!

Bookmark and Share

ரஜினி - ரஞ்சித் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி!

சூப்பர் ஸ்டார் ரஜினி கபாலி படத்துக்கு பின் இயக்குநர் ரஞ்சித்துடன் இணையும் படத்தின் படப்பிடிப்பு வரும் 28 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தப் படத்துக்கான ஃபோட்டோஷூட் கடந்த வாரம் நடந்தேறியது. ரஞ்சித்துக்கு இது நான்காவது படம். ரஞ்சித்தின் முதல் மூன்று படங்களில் துணை நடிக, நடிகையர்களை மாற்றவே இல்லை.

ஆனால் அவர்களில் யாரையுமே இந்த படத்தில் பயன்படுத்தப்போவதில்லை.எனவே ரஜினி, ரஞ்சித், ஹீமா குரேஷி ஆகியோர் மட்டுமே இதுவரை பேசப்பட்டார்கள். இப்போது இயக்குநரும் குணச்சித்திர நடிகருமான சமுத்திரகனியும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வந்திருக்கிறது.

ரஜினியுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளார் சமுத்திரகனி.


Post your comment





Related News
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் வயது தெரியுமா?
ரஜினி-ரஞ்சித் படத்திலிருந்து விலகிய முன்னணி டெக்னிஷியன்- ஏன்?
ரஜினி, ரஞ்சித் படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரபல நடிகை
இந்த’ இடத்திலும் கபாலி நஷ்டமா? இன்னொரு பிரபல விநியோகஸ்தர் அதிரடி!
ரஜினிக்கு ஜோடியா? உறுதி செய்த பாலிவுட் நடிகை
அடுத்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!
ரஜினியின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் – ரஞ்சித்!
ரஜினி படத்தை இயக்கக் கூடாது...! டைரக்டர் ரஞ்சித்துக்கு தயாரிப்பாளர் கெடுபிடி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions