ரஜினிகாந்த் தமிழர்களை சந்திப்பதை தடுக்கும் குழப்பவாதிகள் - விடுதலைப்புலிகள் எச்சரிக்கை

Bookmark and Share

ரஜினிகாந்த் தமிழர்களை சந்திப்பதை தடுக்கும் குழப்பவாதிகள் - விடுதலைப்புலிகள் எச்சரிக்கை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படத்தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு செல்ல முடிவெடுத்தார்.

ஆனால் தமிழ்நாட்டில் வைகோ, திருமாவளவன் உட்பட சில அரசியல் தலைவர்கள் இதை எதிர்த்ததன் பேரில் ரஜினிகாந்த் அந்த முடிவை கைவிட்டார். இதற்காக லைகா நிறுவனமும் வருத்தத்துடன் தனது ஆதங்கத்தை தெரிவித்தது.

மேலும் ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்வதை தடுத்த அரசியல்வாதிகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்கள் சுயலாபத்திற்காக இலங்கை மக்களுக்கு உதவி செய்யும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் பவுண்டசேன் செய்யும் நல்ல முயற்சியை தடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions